Quote
The path of Jnana is challenging and adventurous. Because of that itself, only few can taste success in that path. But the path of Bhakthi is lyrical and full of beauty. That is why it is recommended to all.
kaliyaiyum bali koLLum
Raga: shrotasvini | Tala: Adi | Deity: Krishna | Category: Nama Mahima
Aug 2011
09
Listen
Learn
0
2008

கலியையும் பலி கொள்ளும்

துளி நியமும் இல்லாத

கீர்த்தனம் பாடீரே

கீர்த்தனம் பாடீரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஈரெட்டாவரணத்தை நீக்கியே

முக்தி நல்கிடும்

ஈரெட்டு சொற்கள் கொண்ட

கீர்த்தனம் பாடீரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

மண்ணுலக ஆசைகளும்

வின்னுலக ஆசைகளும்

கண பொழுதில் நல்கிடும்

கீர்த்தனம் பாடீரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

பொருளோ செலவில்லை- எனினும்

அருளோ குவின்திடும்

கருவில் வராது காக்கும்

கீர்த்தனம் பாடீரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

பண்டிதன் முதற்கொண்டு

பாமரன் வரையிலும்

அண்டி பிழைத்திடும்

கீர்த்தனம் பாடீரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

வாரி இரைத்தாலும்

ரத்தினம் ரத்தினமே

அருமையில் அருமையான

கீர்த்தனம் பாடீரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

உலக மக்கள் உய்ய

ஓர் வழி கண்டாரே

அவல நிலை போக்கும்

கீர்த்தனம் பாடீரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

யோகமும் யாகமும்

தீர்த்தமும் தெய்வமும்

குடி கொண்ட நாமத்தை

கீர்த்தனம் பாடீரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

சிதாகாசம் தன்னில்

மிளிர்ந்திடும் நாமமாம்

யோக சித்தி நல்கிடும்

கீர்த்தனம் பாடீரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

பாடிடும் பக்தரையும்

பாடிடும் தலத்தையும்

பாவனம் ஆக்கிடும்

கீர்த்தனம் பாடீரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

பறவை விலங்கினம்

புல் பூண்டு ஒன்றின்றியே

பரகதி நல்கிடும்

கீர்த்தனம் பாடீரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

தேவரும் தெரிவரே

தெய்வமும் பேசுமாம்

உலகம் வணங்கிடும்

கீர்த்தனம் பாடீரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

உலகம் அறியச் செய்வேன்

என சபதம் செய்தாரே

அவர் சபதம் நிறைவேற

கீர்த்தனம் பாடீரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

உணவு மாறிடினும்

நீரில் மாற்றம் உண்டோ

நீர் போன்று ஆதாரமாம்

கீர்த்தனம் பாடீரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

இருந்த இடத்தில்

இருந்த படியே

வருவினை மாற்றிடும்

கீர்த்தனம் பாடீரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

சைதன்ய தேவரும்

நித்யானந்தரும்

பக்தி வெள்ளம் பாய்சிய

கீர்த்தனம் பாடீரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

kaliyaiyum bali koLLum

thuLi niyamamum illAdha

kIrthanam pAdIrE

kIrthanam pAdIrE

harE rAma harE rAma rAma rAma harE harE

harE krishna harE krishna krishna krishna harE harE

eereTTAvaraNaththai nIkkiyE

mukthi nalgiDum

eereTTu sorkkaL koNDa

kIrthanam pAdIrE

harE rAma harE rAma rAma rAma harE harE

harE krishna harE krishna krishna krishna harE harE

maNNulaga AsaigaLum

viNNulaga AsaigaLum

Gana pozhudil nalgiDum

kIrthanam pAdIrE

harE rAma harE rAma rAma rAma harE harE

harE krishna harE krishna krishna krishna harE harE

poruLO selavillai

aruLO kuvindhiDum

karuvil varAdhu kAkkum

kIrthanam pAdIrE

harE rAma harE rAma rAma rAma harE harE

harE krishna harE krishna krishna krishna harE harE

paNDithan mudarkoNDu

pAmaran varaiyilum

aNDi pizhaiththiDum

kIrthanam pAdIrE

harE rAma harE rAma rAma rAma harE harE

harE krishna harE krishna krishna krishna harE harE

vAri irathAlum

raththinam raththinamE

arumaiyil arumaiyAna

kIrthanam pAdIrE

harE rAma harE rAma rAma rAma harE harE

harE krishna harE krishna krishna krishna harE harE

ulaga makkaL uyya

Or vazhi kaNDArE

Avala nilai pOkkum

kIrthanam pAdIrE

harE rAma harE rAma rAma rAma harE harE

harE krishna harE krishna krishna krishna harE harE

yOgamum yAgamum

theerthamum deivamum

kuDi konDa nAmaththai

kIrthanam pAdIrE

harE rAma harE rAma rAma rAma harE harE

harE krishna harE krishna krishna krishna harE harE

chidhAkAsam thanil

miLirndhiDum nAmamAm

yOga sidhi nalgiDum

kIrthanam pAdIrE

harE rAma harE rAma rAma rAma harE harE

harE krishna harE krishna krishna krishna harE harE

pADiDum bhaktharaiyum

pADiDum thalaththaiyum

pAvanamAkkiDum

kIrthanam pAdIrE

harE rAma harE rAma rAma rAma harE harE

harE krishna harE krishna krishna krishna harE harE

paravai vilanginam

pul pUNDu onDru inDriyE

paragathi nalgiDum

kIrthanam pAdIrE

harE rAma harE rAma rAma rAma harE harE

harE krishna harE krishna krishna krishna harE harE

dhEvarum therivarE

dheivamum pEsumAm

ulagam vaNangiDum

kIrthanam pAdIrE

harE rAma harE rAma rAma rAma harE harE

harE krishna harE krishna krishna krishna harE harE

ulagam ariya cheivEn

ena sabadhamum seidhArE

avar sabadham niraivEra

kIrthanam pAdIrE

harE rAma harE rAma rAma rAma harE harE

harE krishna harE krishna krishna krishna harE harE

uNavu mAriDinum

nIril mATram uNDO

nIr ponDru AdhAramAm

kIrthanam pAdIrE

harE rAma harE rAma rAma rAma harE harE

harE krishna harE krishna krishna krishna harE harE

irundha iDathil

irundha paDiyE

varuvinai mATriDum

kIrthanam pAdIrE

harE rAma harE rAma rAma rAma harE harE

harE krishna harE krishna krishna krishna harE harE

chainthanya dEvarum

nithyAnandharum

bhakti veLLam pAichiya

kIrthanam pAdIrE

harE rAma harE rAma rAma rAma harE harE

harE krishna harE krishna krishna krishna harE harE

It slays even [the vilest of all demons] Kali [yuga]!

Yet imposes not a tiny rule!

O ye sing! O ye sing!

Such a delightful hymn!

Removing the 16 obstacles

It bestows liberation!

O ye sing! O ye sing!

This 16 lettered hymn!

Aspirations of this world

And also of the other world

Gets fulfilled in a moment!

O ye sing! O ye sing!

Such a delightful hymn!

Not a penny to be spent!

Showers blessings beyond count!

Saves one from entering a womb again!

O ye sing! O ye sing!

Such a delightful hymn!

The learned and commoner alike

Seek as the very source of life!

O ye sing! O ye sing!

Such a delightful hymn!

Though showered freely around

A gem is indeed a gem!

O ye sing! O ye sing!

The most invaluable hymn!

For the uplift of people

‘The’ path has been found!

It alleviates all miseries!

O ye sing! O ye sing!

Such a delightful hymn!

Yoga and sacrificial rites

Holy rivers and deities!

The very abode of all these!

O ye sing! O ye sing!

Such a delightful hymn!

In the vast cosmic space

It’s this name that shines!

It bestows yoga sidhdhi!

O ye sing! O ye sing!

Such a delightful hymn!

The devotees who sing

The place where it is sung

It purifies everything!

O ye sing! O ye sing!

Such a delightful hymn!

 To Birds, animals and

All animate and inanimate things!

It bestows the highest state!

O ye sing! O ye sing!

Such a delightful hymn!

Devas shall reveal themselves

Gods shall speak!

The world will salute!

O ye sing! O ye sing!

Such a delightful hymn!

‘I shall reveal you to the world’

So vowed the great one!

To fulfill his vow!

O ye sing! O ye sing!

Such a delightful hymn!

Food may vary

But never shall water!

It’s vital like water!

O ye sing! O ye sing!

Such a vital hymn!

In the very place you are

In the very state you are

It shall change your destiny

If you just sing! So Sing!

This powerful hymn!

Lord Sri Krishna Chaitanya and

His beloved Nithyananda!

Have inundated it with devotion!

O ye sing! O ye sing!

Such a delightful hymn!