சருக்கி விழும் சமயங்கள் என் வாழ்வில்
வாய்காமல் இருக்க மறுக்காமல் அருள்வாய்
ஆசை மேலிட்டு அறிவை இழந்து நான்
கூசிடும் செய்கைகள் செய்யாதிருக்கவே (சருக்கி விழும்)
பள்ளத்தில் விழ இருக்கும் குழந்தையைப் பார்த்தும்
பாராதிருப்பாளோ எந்த தாயும்
மாயை என்னும் பள்ளத்தை நான் நெருங்கிடும் போதெல்லாம்
ராதே நீ என்னை தூக்கி அணைத்திடுவாய் (சருக்கி விழும்)
sarukki vizhum samayangaL en vAzhvil
vAikkAmal irukka marukkAmal aruLvaai
Asai mEliTTu arivai izhandhu nAn
koosiDum seigaigal seiyAdhirukkavE
paLLaththil vizha irukkum kuzhandhaiyai pArththum
pArAdhiruppALO endha thAyum
mAyai ennum paLLaththai nAn nerungiDum pOdhellAm
rAdhE nee ennai thookki aNaiththiDuvAi